Home Tamil Gossips தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

134

simbu

நடிகர் சிம்புவின் இது நம்ம ஆளு படம் எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை. இருப்பினும் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிக்கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் சிம்பு அடுத்து ஆதிக் இயக்கும் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். இப்படத்திற்கு பிறகு மீண்டும் வாலு படத்தின் இயக்குனருடன் இணையவுள்ளார்.

அப்படி இணையும் பட்ச்சத்தில் இந்தப்படம் தெலுங்கில் ஹிட்டான ஜுனியர் என்.டி.ஆரின் டெம்பர் என்ற படத்தின் ரீமேக்காகத் தான் இருக்குமென என கிசுகிசுக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here