Home Tamil Cinema News விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு!

விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு!

196

Simbu

நடிகர் சிம்புவின் படம் வெளிவரும் நேரங்களில் பல தடைகளை கடந்துதான் வருகின்றது. இதனாலேயே இவரது படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படமான இது நம்ம ஆளு மார்ச் 25ம் தேதி வருவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. மேலும், இதில் ஒரு பாடலுக்கு அடா ஷர்மாவை நடனமாட சிம்பு அழைத்திருந்தார்.

இதனிடையே தற்போது வந்த தகவல்படி இது நம்ம ஆளு, தெறி படம் வரும் அதே தேதியில் தான் வெளிவர இருக்கின்றதாம். ஏற்கனவே துப்பாக்கியுடன் போடா போடி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here