உடல் எடை கூடியதால் வருத்தத்தில் இருக்கும் சிம்பு

உடல் எடை கூடியதால் வருத்தத்தில் இருக்கும் சிம்பு

134

qfyr8sgeachej

நடிகர் சிம்பு முன்பு திரையுலகில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும், தற்போது பழைய உற்சாகத்துடன் இருக்கின்றார். அவர் தற்போது மிகவும் பக்குவப்பட்டு ஒவ்வொடு அடியையும் நிதாமனாக வைக்கின்றார்.

இந்த நிலையில் ஒரு படத்திற்காக மிகவும் உடல் எடையை கூட்டியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், நான் உடல் எடையை அதிகரித்தது என் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

ஏனென்றால் முன்பு போல என்னால் வேகமாக நடனமாட முடியவில்லை, இதனால் எப்படியாவது குறைக்க பயிர்ச்சிகள் எடுக்கப்போவதாக சிம்பு கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY