Home Tamil Cinema News சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் தேதி!

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் தேதி!

101

Achcham-Enbadhu-Madamaiyada

கௌதம் மேனன் இயகத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பலதரப்பட்ட ரசிகர்களிடையே எதிற்பார்ப்பு நிலவிவருகிறத. காரணம் சிம்பு, கௌதம் மேனன், VTV கணேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், படத்தில் தள்ளிப் போகாதே என்ற பாடலை ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்றதோடு இல்லாமல் தற்போது பலரின் ரிங் டோனாகவே இருந்து வருகிறது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here