Home Tamil Cinema News அச்சம் என்பது மடமையடா படத்தின் ‘ராசாளி’ பாடல் வீடியோ வெளியிடப்பட்டது

அச்சம் என்பது மடமையடா படத்தின் ‘ராசாளி’ பாடல் வீடியோ வெளியிடப்பட்டது

89

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் தற்போது எடுக்கப்பட்டுவரும் நிலையில் அதில் ராசாளி என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.