ரெமோ ஃபஸ்ட் லுக் ரிலீஸை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

ரெமோ ஃபஸ்ட் லுக் ரிலீஸை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

114

Sivakarthikeyan deferred to the Remo Movie First Look Release

சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் ஃபஸ்ட் லுக்கை ஜுன் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் கபாலி படத்தின் அடியோ வெளியீட்டு விழா ஜுன் 9ம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படும் காரணத்தால்,

ரெமோ ஃபஸ்ட் லுக் ரிலீஸை சிவகார்த்திகேயன் தள்ளி வைத்துள்ளாராம். இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் தன் முடிவை மாற்றியிருப்பது ரஜினிகாந் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY