Home Tamil Cinema News ரஜினி முருகன் ரிலிஸிற்காக கோடிகளை கொட்டி கொடுத்தாரா சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் ரிலிஸிற்காக கோடிகளை கொட்டி கொடுத்தாரா சிவகார்த்திகேயன்!

126

15சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரும் படம் ரஜினி முருகன். சில நாட்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டிய இந்தப்படம் சென்னை வெள்ள பாதிப்பு, தயாரிப்பாளர் கடன் பிரச்சனை என எத்தனை பிரச்சனைகளை ரிலிஸில் சந்தித்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் தயாரிப்பாளரின் பண நெருக்கடியால் ரிலிஸால் தள்ளிப்போன இந்தப்படத்தை, தற்போது ஒரு பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.

படம் ரிலீஸ் தள்ளிப்போவது தயாரிப்பாளர்களிக்கு ஒரு பிரச்சனியாக இருந்தாலும், இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது சிவகார்த்திகேயன் தான். இதனால் இப்படத்தின் ரிலிஸிற்கு சிவகார்த்திகேயன் ரூ 5 கோடி வரை கொடுத்து உதவியுள்ளார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.