Home Tamil Cinema News சிவகார்த்திகேயனின் வேண்டுகோள்..

சிவகார்த்திகேயனின் வேண்டுகோள்..

41

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது வேலைக்காரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அறிமுக இயக்குனர் அருண்பிரபு இயக்கிய அருவி படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

இப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், மேலும், நல்ல முயற்சிகளை நாம் தான் பாராட்ட வேண்டும், கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here