சிவலிங்கா(Sivalinga) Official Movie Teaser – 2017

சிவலிங்கா(Sivalinga) Official Movie Teaser – 2017

32


ராகவா லாரன்ஸ் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள சிவலிங்கா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது வாசுவின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிவலிங்கா எனும் இதே பெயரைக் கொண்ட கன்னடத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். ஜூலை 2016ல் திரைப்பட தயாரிப்பு ஆரம்பமானது. இத்திரைப்படம் முதலில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி 2 என எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டபோதிலும், ரஜினிகாந்த் அதற்கு சமதிக்காததால் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY