Home Tamil Cinema News எஸ்.ஜே சூர்யா படத்துக்கு பழைய தமிழ் பட தலைப்பு

எஸ்.ஜே சூர்யா படத்துக்கு பழைய தமிழ் பட தலைப்பு

115

sj-surya

எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகுவது உறுதியாகவுள்ளது. இப்படம் ஒரு திகில் கலந்த பேய் படமாகவும் உருவாகவுள்ளது.

இந்தப்படத்திற்கான பல தலைப்புக்கள் அலசபட்டு கடைசியில் பிரபல பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பத்தில்லை தலைப்பை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேலை இந்தப் படம் பழைய நெஞ்சம் மறப்பத்தில்லை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்றும் சினிம உலகில் பசப்பட்டுவந்தது.

நெஞ்சம் மறப்பத்தில்லை அன்றைய காலத்தில் பலரை பயமுறுத்தி திகில் அனுபவத்தை கொடுத்த படமாகும். அந்தப் படத்தின் ரீமேக் தானா இந்த படம் என்று கேள்வி எழுவதற்குள் அந்த படத்துக்கும் இதற்கும் சமந்தம் இல்லை எனறும் இது புதுக்கதை தான் என்றும் படக்குலு தரப்பில் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here