Home Tamil Breaking News 55 சிறிய கட்சிகள் ஆதிமுகவிற்கு ஆதரவு

55 சிறிய கட்சிகள் ஆதிமுகவிற்கு ஆதரவு

100

சட்டப்பேரவை தேர்தலில் ஆதிமுகவிற்கு 55 சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வனாதன் மற்றும் பலர் முன்னிலையில் சிறிய கட்சிகள் சார்பாக ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here