Home Tamil Cinema News குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் நடிகை சோனம் கபூர்!

குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் நடிகை சோனம் கபூர்!

136

sonam-kapoor-2

பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது 9 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் முன்பு கூறியபோது, உடலுறவு என்றால் என்னவென்று தெரியாத எனது 9வது வயதிலேயே ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தேன் என்று கூறி பாலிவுட்டை பதறச்செய்தார். 

அதை தொடர்ந்து பாலிவுட் நடிகை சோனம் கபூர் அவரது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தான் குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனம் கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் இப்படி ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளது பாலிவுட் மட்டுமல்லமல் இந்திய சினிமாவில் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர் சோனம் கபூர். இதனாலேயே பாலிவுட்டில் பலருக்கு அவர் மீது கோபம். அவர் ஏற்கனவே நான் சக நடிகர்களுடன் படுக்கையை பகிர்வது இல்லை அதனால் தான் எனக்கும், அவர்களுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று கூறி பாலிவுட் நடிகைகளை அதிர வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here