Home Tamil Cinema News ‘ஸ்பைடர்’ திரைப்படம்.. தமிழகத்தில் மாஸ் வசூல்..

‘ஸ்பைடர்’ திரைப்படம்.. தமிழகத்தில் மாஸ் வசூல்..

95
SHARE

முருகதாஸ், மகேஷ் பாபுவின் கூட்டணியில் நேற்று ( செப்டம்பர் 27) வெளியான படம் ஸ்பைடர். வழக்கமான முருகதாஸ் படம் போல இப்படமும் அழுத்தமான ஒரு சமூக விஷயத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களும் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படத்தை வரவேற்றுள்ளனர்.

தற்போது சென்னையில் இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியையும் சேர்ந்து ரூ. 64 லட்சம் வசூலித்துள்ளதாம். தமிழில் மட்டும் ரூ.46 லட்சம் வசூல் செய்துள்ளது.

ஆனால், தமிழில் இப்படத்திற்கு எதிர்ப்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, முதல் நாள் தமிழகத்தில் இப்படம் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here