பாலிவுட்டில் அழகுப் பதுமைகளாக வலம் வரும் ஸ்ரீதேவியின் மகள்கள்

பாலிவுட்டில் அழகுப் பதுமைகளாக வலம் வரும் ஸ்ரீதேவியின் மகள்கள்

152

sridevi-picture-with-daughters-is-just-adorable

sridevi-picture-with-daughters-is-just-adorable
Picture 1 of 12

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள்கள் உள்ளனர். முதலில் ஜான்வி, குஷியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்த தயங்கினார் மயிலு. காரணம் மகள்கள் தன் அளவுக்கு அழகில்லை என்று யாரும் கூறிவிடுவார்களோ என்ற பயம்.

பின்பு வளர வளர மூத்த மகள் ஜான்வி தாயை போன்றே அழகாக வந்துவிட்டார். தாயை போன்றே சினிமா துறையில் ஈடுபட விரும்பும் அவர் தற்போது அமெரிக்காவில் நடிப்பு குறித்த படிப்பு படிக்கிறார்.

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கொழுக் மொழுக் என குண்டாக இருந்தார். திடீர் என்று பார்த்தால் பென்சில் போன்று ஒல்லிக்குச்சியாகிவிட்டார். அப்படி இருந்த குஷியா இப்படி ஆகிவிட்டார் என்று பாலிவுட்டே வியக்கிறது.

பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் வாரிசுகளாக உள்ளவர்கள் ஜான்வி, குஷி. அதிலும் ஜான்விக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனால் ஏனோ வரும் வாய்ப்பை எல்லாம் ஜான்வி தட்டிக் கழித்து வருகிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY