Home Tamil Cinema News இசையமைப்பாளருடன் காதலில் ஸ்ருஷ்டி டாங்கே!

இசையமைப்பாளருடன் காதலில் ஸ்ருஷ்டி டாங்கே!

165

Srushti-Dange

ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் விரைவில் நவரச திலகம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் படபிடிப்பில் காதல் மலர்ந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து விபின் கூறுகையில் ‘நவரச திலகம் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கேவுடன் சேர்ந்து நடித்தேன். நாங்கள் நல்ல நண்பர்கள். நானும், அவரும் காதலிப்பதாக வரும் தகவல் உண்மையில்லை. இப்போது என் திருமணத்தில் அவசரம் இல்லை’ என்று மறுத்துள்ளார்.

இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருஷ்டி. மேகா, கத்துக்குட்டி ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here