ஹரித்வாரில் மீண்டும் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை

ஹரித்வாரில் மீண்டும் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை

82

உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மீண்டும் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை.

ஹரித்வாரில் சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிடப்பில் போடப்பட்ட திருவள்ளுவர் சிலை தற்போது கிடப்பில் போடப்பட்ட இடத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. இதற்கிடையே சிலையை நிரந்தரமாக ஒரு இடத்தில் நிறுவ உத்திரகாண்ட் மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY