திருவாரூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

திருவாரூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

132

திருவாரூர் மாவட்டம் பிடாரம்கொண்டானில் உள்ள அரசு கல்லூரியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

மேலும் மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை வழங்கவேண்டும், காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்ற கோரிக்கைகளையும் அப்போது வலியுயுத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY