Home Tamil Movie Trailers சுல்தான்(Sultan) Official Movie Teaser 2016

சுல்தான்(Sultan) Official Movie Teaser 2016

141

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 85 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் சல்மான் கான் போடும் அனல் பறக்கும் மல்யுத்த போட்டி காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இதில் அவரது சிக்ஸ் பேக் கட்டுடல் காட்டப்படுகிறது. சுல்தான் ஈத் பெருநாளுக்கு வெளியாகிறது.

படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கி உள்ளார். ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்து உள்ளார். சுல்தான் படத்திற்காக அனுஷ்கா சர்மாவும் 6 மாதம் மல்யுத்த பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here