Home Tamil Cinema News சன்னி லியோன் நிஜ வாழ்க்கையில் கூச்ச சுபாவமுள்ளவராம்

சன்னி லியோன் நிஜ வாழ்க்கையில் கூச்ச சுபாவமுள்ளவராம்

131

Sunny-Leone

ஹாலிவுட்டில் அடல்ட் படங்களில் நடித்துவந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட் திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். நிறைய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஆடைகுறைத்து நடித்த படங்களை பார்ப்பதற்கென்றே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் சன்னி லியோன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், நிஜ வாழ்வில் நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பெண், பொதுவாக நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது மிகவும் கூச்சப்படுவேன்.

இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை. வாழ்நாள் முழுவதும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாகவே நாட்களை கடத்தி விட்டேன்’ என்றார்.