Home Tamil Cinema News நடிகை சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதே படத்தின் டீஸர் வெளியீடு

நடிகை சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதே படத்தின் டீஸர் வெளியீடு

425

 

sunny l

நடிகை சன்னி லியோன்  நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை பற்றித்தான் ஹிந்தி திரையுலகில் தற்போதைக்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தில் ஒரே ஆபாச காட்சிகளாக இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது.

இதையடுத்து படக்குழு பல மாதங்களாக போராடி சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரிலும் சன்னி ஆடையை கலைக்கும் காட்சிகள் தான் உள்ளன. ஒன்று ஆடை அவிழ்ப்பு, இல்லை பிகினி காட்சியாக உள்ளது. டீஸரும் உணர்ச்சியை தூண்டும் விதமகாவே இருக்கிறது.

தனக்கு நடிக்கத்தெறியாது என்று சொன்னவர்கள் மிரளும் வகையில் தான் இனி நடிக்கப்போவதாக கூறிவந்தார் சன்னி லியோன். ஆனால் தற்போது ரசிகர்களே மிரளும் வகையில் பிக்னியில் நடித்துள்ளார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.