தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த ரஜினி

தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த ரஜினி

59

vip-2-kickstarts-rajinikanth

தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார், கலைப்புலி எஸ் தாணு இதனை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

ரஜினிகாந்த் கிளாப் அடித்து ஹீரோ தனுஷை ஆசீர்வாதம் செய்து படத்தை துவங்கி வைத்தார். பூஜையில் கலந்து கொண்ட ரஜினி விஐபி 2 படக்குழுவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனுஷின் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியே க்ளாப் அடித்து துவக்கியிருப்பது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY