கத்திச்சண்டையில் வடிவேலு, சூரியை நடிக்க வைத்தது பற்றி கூறும் சுராஜ்

கத்திச்சண்டையில் வடிவேலு, சூரியை நடிக்க வைத்தது பற்றி கூறும் சுராஜ்

81

Kathi-Sandai

சுராஜ் இயக்கத்தில் விஷல் நடித்துள்ள கத்திச்சண்டை படம் தீபாவளி அன்று வெளியாகும் என தற்போதே அறிவித்து விட்டார் விஷால். இந்தப் படத்தில் தமன்னா, வடிவேலு , சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா உலகில் கலக்க வருகிறார் வடிவேலு. அவர் கூடவே சூரியும் இணைந்து படத்தில் காமெடி மசாலைவை அதிகரித்துள்ளார் சுராஜ். வடிவேலு, சூரியை நடிக்க வைத்தது பற்றி சமீபத்தில் பதிலளித்துள்ளார் சுராஜ்.

அதில், முதல் பாதி முழுவதும் விஷாலுடன் வருவார் சூரி, அதே போல் இரண்டாம் பாதி முழுவதும் டாக்டர் புத்ரி என்ற கதாபாத்திரத்தில் சரவெடியாக கலக்கியுள்ளார் வடிவேலு. ஆக மொத்தத்தில் ரசிகர்களுக்கு காமெடி கலக்கல் விருந்தாக இருக்கும் இந்த கத்திச்சண்டை என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY