Home Tamil Cinema News ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருக்கும் சூர்யாவின் ரசிகர்கள்

ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருக்கும் சூர்யாவின் ரசிகர்கள்

121

24-the-movie-stills-6சூர்யாவின் 24 படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யம்கொள்ள செய்தது.

இந்த நிலையில் முழு ஆல்பத்தையும் எப்போது ரிலிஸ் செய்வீர்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது அதை பற்றின செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின் படி 24 படத்தின் முழு ஆல்பமும் ஏப்ரல் 11ம் தேதி வெளிவரவுள்ளதாம். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here