Home Tamil Cinema News நடிகர் விக்ரம் இயக்கத்தில் நிவின் பாலி, சூர்யா

நடிகர் விக்ரம் இயக்கத்தில் நிவின் பாலி, சூர்யா

173

vikram-suriya-nivin-pauulyவிக்ரம் தமிழ் திரையுலகில் அனைவரும் பாராட்டக்கூடிய நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் அவதாரம் கூட எடுக்கவுள்ளார்.

ஆனால், இவை படத்திற்கு அல்ல, சென்னையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு எழுந்தது குறித்து விக்ரம் ஒரு ஆல்பத்தை இயக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த ஆல்பம் அனைத்துமக்களையும் சென்றடையும் நோக்கோடு பல நடிகர்களை இதில் நடிக்கவைக்க விக்ரம் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இந்த ஆல்பத்தில் சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், புனீத் ராஜ்குமார், ஆர்யா, விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here