Home Tamil Cinema News சமந்தாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

சமந்தாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

115

Movie-New

சூர்யா தற்போது 24 படத்தில் நடித்து வருகின்றனர். இதில் இவருக்கு ஜோடியாக அஞ்சான் படத்திற்கு பிறகு மீண்டும் சமந்தா இணைந்துள்ளார். சூர்யா நல்ல விஷயங்களுக்காக மற்றவர்களை பாராட்டுவதில் இருந்து எப்போதுமே தவறியதில்லை.

அந்தவகையில் சூர்யா சமந்தாவை பற்றி, அஞ்சான் படத்தை விட இதில் தங்களுக்குள் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், அதில் சமந்தா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

மேலும், சமந்தா தனது படங்களை தேர்வு செய்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளார். விக்ரம் குமாருடன் அவர் ஏற்கெனவே பணியாற்றி இருப்பதால் இந்த படம் அவருக்கு இன்னும் சுலபமாக இருந்தது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here