Home Tamil Cinema News நடிகர் சூர்யாவிற்கு அட்வைஸ் செய்த மகள் தியா!

நடிகர் சூர்யாவிற்கு அட்வைஸ் செய்த மகள் தியா!

185

surya-jyothika-daughter-diya

நடிகர் சூர்யா தற்போது 24 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷநுக்காக பல தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பேட்டியளித்து வருகிறார்.

அதில் சூர்யா அளித்த ஒரு பேட்டியில் என் மகள் என்னிடம் ஒரு நாள் வந்து “அப்பா ப்ளாஸ்டிக் யூஸ் பண்ணக்கூடாது” என்று கூறினால். அந்த நிகழ்வு என்னை நெகிழ்ச்சியடைய செய்தது.

அதிலிருந்து எங்கள் வீட்டில் ப்ளாஸ்டிக் பைகளே பயன்படுத்துவது இல்லை, துணி பைகள் தான் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.