Home Tamil Cinema News சூர்யாவின் 24 படத்தின் டீசர் திடிர் தள்ளிவைப்பு!

சூர்யாவின் 24 படத்தின் டீசர் திடிர் தள்ளிவைப்பு!

256

firstlook

சூர்யா நடிப்பில் 24 படம் கற்பனை கலந்த சயின்ஸ் பிக்க்ஷன் திரைப்படமாக உருவாகிவருகின்றது. இந்த வருடம் வெளியிடப்பட இருக்கின்ற பெரிய படங்களில் இந்தப்படம் தான் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது.

சூர்யா இதில் 3 கெட்டப்களில் வருகிறாராம். மேலும் இப்படத்தின் டீசர் வருகிற 24ம் தேதி வெளிவருவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இன்று வந்த தகவலை பார்த்தால் டீசர் 24ம் தேதி வெளிவராது என தெரிகிறது.

சூர்யா இப்போது எஸ் 3 படத்தில் நடித்துவருகிறார், இப்போதுதான் 24 படத்திற்கு டப்பிங் பேச தொடங்கியுள்ளாராம். அதன் காரணமாக டீசர் வெளியீட்டு தேதியோடு விரைவில் புதிய தேதியுடன் ஒரு போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் சொல்லபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here