Home Tamil Cinema News சூர்யாவின் 24 டீசர் சிறப்பு முன்னோட்டம்

சூர்யாவின் 24 டீசர் சிறப்பு முன்னோட்டம்

451

suriya_24 (1)

சூர்யா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் 24. இதனை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளது.

ஒரு கருவில் உதித்தோம், ஒரு சில நொடி இடைவெளியில் ஜனித்தோம் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசர் நான் எனது கடிகாரத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற வசனத்தோடு முடிகிறதாம்.

ஹாலிவுட் ஆக்சன் த்ரில்லர் உணர்வைத் தரும் இந்த டீசர் டைம் டிராவல் கதை என்பதை உணர்த்துகிறது. ஒரு ஆக்ரோஷமான சூர்யா, ஒரு புத்திசாலி சூர்யா என இரண்டு வெவ்வேறு விதமான கெட்டப்பில் வரவிருக்கிறார்.