சூர்யாவின் பல கோடி மதிப்பிலான பிரமாண்ட மாளிகை!

சூர்யாவின் பல கோடி மதிப்பிலான பிரமாண்ட மாளிகை!

125

Suriya

நடிகர் சூர்யா தற்போது சென்னையில் முக்கியமான பகுதியில் ஒரு பிரமாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளாராம், இந்த வீட்டின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் தன் குடுமத்தினரை மட்டும் வைத்து நடக்கவுள்ளதாம்.

இந்த வீட்டின் மதிப்பு எப்படியும் ரூ 50 கோடிக்கு மேல் இருக்கும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா தற்போது சிங்கம்-3 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான வேலைகள் முடிந்த கையோடு அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY