‘மாவீரன் கிட்டு’ படம்குறித்து இயக்குநர் சுசீந்திரன் பதில்!

‘மாவீரன் கிட்டு’ படம்குறித்து இயக்குநர் சுசீந்திரன் பதில்!

83

Vishnu-Vishal-and-Suseethiran

விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படத்துக்கு மாவீரன் கிட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுசீந்திரனும் விஷ்ணு விஷாலும் 3-வது முறையாக இணைகின்றனர்.

இந்த படம் பற்றி சுசீந்திரன் கூறுகையில், ‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு உள்ளதால் இந்தப் படம் ஈழ விடுதலை பற்றிய படமல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய படம்தான் இது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பாடல்கள் மட்டுமில்லாமல் வசனமும் எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி. ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். ஆர். பார்த்திபன், சூரி ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

maaveeran-kittu-stills-photos

NO COMMENTS

LEAVE A REPLY