Home Tamil Cinema News விஜய்க்காக எத்தனை கோடி வேண்டும் நான் தருகிறேன் என முன் வந்த டி.ஆர்!

விஜய்க்காக எத்தனை கோடி வேண்டும் நான் தருகிறேன் என முன் வந்த டி.ஆர்!

101

vijayசிம்புவின் வாலு படம் வெளிவருவதற்கு யாரும் உதவ முன் வராத நிலையில் நடிகர் விஜய் நேரடியாக வாலு படம் வெளியாக உதவினர். இதனால் டி.ராஜேந்தருக்கும், சிம்புவின் ரசிகர்களுக்கும் விஜய் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விஜய்க்கு புலி படத்தின் போது பல பிரச்சனைகள் அவரை சூழ்ந்தது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லையாம்.

அப்போது முதல் ஆளாக வந்த டி.ஆர், படத்தின் ரிலிஸிற்காக எத்தனை கோடி வேண்டும் நான் தருகிறேன் என முன் வந்தாராம். இதை சமீபத்தில் நடந்த போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் பி.டி.செல்வகுமார் கூறினார்.

இளைய தளபதி விஜய்யை அனைத்து திரைப்பிரபலங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், யாருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவுவார். இவ்வாரான அவரது நல்ல செயல்களால் தான் அவருக்கு பிரச்சனை வந்தபோது உதவிகள் கிடைத்தது. இதனையே மற்ற திரை பிரபலங்களும் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here