Home Tamil Cinema News நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

209

south-indian-artistes-association-meeting-stills_3_132027123

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேற்று (28.02.2016) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குமரிமுத்து இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களை வித்தியாசமான சிரிப்பினால் கலகலவென சிரிக்க வைத்தவர் ஆவார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here