Home Festivals Tamil Hindu Festivals தமிழ் இந்துக்கள் பண்டிகைகள் 2017

தமிழ் இந்துக்கள் பண்டிகைகள் 2017

119

சனவரி
 
7 – புதன் – வைகுண்ட ஏகாதசி
 
13 – செவ்வாய் – போகி பண்டிகை
 
14 – புதன் – தைப்பொங்கல்,
 
15 – வியாழன் – கனுமாட்டுப்பொங்கல்,
 
16 – வெள்ளி – உழவர் திருநாள்
 
25 – ஞாயிறு – தை அமாவாஸ்யை,
 
பிப்ரவரி
 
2 – திங்கள்- ரத ஸப்தமி,
 
8 – ஞாயிறு – தைப்பூசம்
 
23 – திங்கள் -ஸ்ரீமஹா சிவராத்திரி
 
மார்ச்
 
3 – செவ்வாய் – ஸ்ரீ ராமநவமி
 
9 – திங்கள் – மாசி மகம்
 
10 – செவ்வாய் – ஹோலிப் பண்டிகை,
 
27 – வெள்ளி – தெலுங்கு வருடப்பிறப்பு
 
ஏப்ரல்
 
1 – புதன் – ஷஷ்டி விரதம்,
 
3 – வெள்ளி – ஸ்ரீ ராம நவமி
 
8 – புதன் – பங்குனி உத்திரம்
 
21 – செவ்வாய் – ஸர்வ ஏகாதசி,
 
23 – வியாழன் – மாத சிவராத்திரி,
 
27 – திங்கள் – அக்ஷயதிரிதியை
 
மே
 
4 – திங்கள் – அக்னி நக்ஷத்திர தோஷ ஆரம்பம்
 
5 – செவ்வாய்- மதுரை ஸ்ரீமீனாச்சி திருக்கல்யாணம்
 
8 – வெள்ளி – ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை,
 
9 – சனி – ஸ்ரீகள்ளழகர் வைகை எழுந்தருளல்,
 
20 – புதன் – ஸர்வ ஏகாதசி
 
28 – வியாழன் – அக்னி நக்ஷத்திர தோஷ நிவர்த்தி
 
சூன் 
 
3 – புதன் – ஸர்வ ஏகாதசி
 
5 – வெள்ளி – வைகாசி விசாகம்
 
19 – வெள்ளி – ஸர்வ ஏகாதசி
 
21 – ஞாயிறு – மாத சிவராத்திரி
 
சூலை
 
3 – வெள்ளி – ஸர்வ ஸயன ஏகாதசி
 
18 – சனி – ஸர்வ ஏகாதசி
 
20 – திங்கள் – மாத சிவராத்திரி
 
25 – சனி – ஆடிப்பூரம்
 
26 – ஞாயிறு – கருட பஞ்சமி
 
31 – வெள்ளி – வரலஷ்மி விரதம்
 
ஆகஸ்ட்
 
1 – சனி – ஸர்வ ஏகாதசி
 
3 – திங்கள் – ஆடிப் பெருக்கு விழா
 
4 – செவ்வாய் – சங்கரன் கோவில் தபசு
 
5 – புதன் – ஆவணி ஆவிட்டம்
 
13 – வியாழன் – கோகுலாஷடமி
 
18 – செவ்வாய் – மாத சிவராத்திரி
 
23 – ஞாயிறு – ஸ்ரீவிநாயக சதுர்த்தி
 
31 – திங்கள் – ஸர்வ பரிவர்த்தன ஏகாதசி
 
செப்டம்பர்
 
2 – புதன் – ஓணம் பண்டிகை
 
9 – புதன் – மஹா பரணி
 
15 – செவ்வாய் – ஸர்வ ஏகாதசி,
 
17 – வியாழன் – மாத சிவராத்திரி,
 
18 – வெள்ளி – மஹாளய அமாவாசை
 
19 – சனி – நவராத்திரி ஆரம்பம்
 
22 – செவ்வாய் – சதுர்த்தி விரதம்
 
27 – ஞாயிறு – சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை
 
28 – திங்கள் – விஜய தசமி
 
30 – புதன் – ஸர்வ ஏகாதசி
 
அக்டோபர்
 
14 – புதன் – ஸர்வ ஏகாதசி
 
16 – வெள்ளி – மாத சிவராத்திரி
 
17 – சனி – தீபாவளிப் பண்டிகை
 
24 – சனி – ஸ்ரீகந்த சஷ்டி
 
நவம்பர்
 
15 – ஞாயிறு – மாத சிவராத்திரி
 
17 – செவ்வாய் – சபரிமலை ஸ்ரீஐய்ப்பன் விழா
 
டிசம்பர்
 
1 – செவ்வாய் – திருக்கார்த்திகை தீபம்
 
12 – சனி – ஸர்வ ஏகாதசி
 
28 – திங்கள் – ஸர்வ வைகுண்ட ஏகாதசி