சினிமாவில் கதாநாயகியான ஆபிஸ் மதுமிளா

சினிமாவில் கதாநாயகியான ஆபிஸ் மதுமிளா

475

madhumila

ஆபிஸ் தொடர் மூலம் பிரபலமான மதுமிளா (லட்சுமி) ரோமியோ ஜுலியட், பூஜை போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சுந்தரமோகனா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயா, மைம்கோபி, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை எழில்துரை என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நுழைய தற்போது சின்னத்திரை பெரியளவில் உதவுகிறது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர்கள் பெரியதிரைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY