Home Tamil Cinema News படம் வெளியாகும் அன்றே HD தரத்தில் பிரிண்ட் வெளியிடப்படும் : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

படம் வெளியாகும் அன்றே HD தரத்தில் பிரிண்ட் வெளியிடப்படும் : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

32

இணையத்தில் சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் தமிழராக்கர்ஸ் தற்போது விஜய்யின் மெர்சல் படக்குழுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

படம் வெளியாகும் அன்றே HD தரத்தில் பிரிண்ட் வெளியிடப்படும் என ட்விட்டரில் கூறியுள்ளனர்.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் மெர்சல் படத்தின் முதல் நாள் டிக்கெட் கிடைக்குமா என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ள நிலையில், அப்படி இணையத்தில் வெளியானால் படத்தின் வசூலில் நிச்சயம் பாதிக்கும் என கூறப்படுகிறது.