Home Tamil Movie Trailers தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்(Tamilselvanum Thaniyar Anjalum) Official Trailer – 2015

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்(Tamilselvanum Thaniyar Anjalum) Official Trailer – 2015

194

ஜெய் நடித்து வேளிவரவுள்ள தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்படத்தின் டிரைலர். ஜெய்யை புதுவிதமான கதை களத்தில் காதல் மற்றும் ஆக்ஷ்ன் என இரு தளத்திலும் திரையுலகில் அடுத்த படிக்கு கொண்டுசென்றுள்ளார் இயக்குனர் பிரேம்சாய். யுமி கௌத்தம், சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கார்த்திக் & அனூப் ரூபன் இசையமைத்துள்ளனர்.