Home Tamil Movie Trailers தரமணி(Taramani) – Official Movie Teaser

தரமணி(Taramani) – Official Movie Teaser

177

இயக்குனர் ராம் தங்க மீன்கள் படத்துக்கு பிறகு இயக்கியுள்ள படம் “தரமணி”. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.