Home Tamil Cinema News அஜித்தின் தீவிர ரசிகன் நான் என கூறும் தெலுங்கு நடிகர்

அஜித்தின் தீவிர ரசிகன் நான் என கூறும் தெலுங்கு நடிகர்

130

19ajith1நடிகர் அஜித்திற்கு தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழகத்தை தாண்டி தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு ரசிகர்கள் தான்.

அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் “அகில்”. இவர் தீவிர அஜித் ரசிகராம். அஜித் படங்களை அவர் விரும்பி பார்ப்பது மட்டுமில்லாமல் அவரது நிஜ வாழ்க்கைக்கும் அவர் ரசிகராக இருக்கிறாராம்.

இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தான் தமிழ் படங்கள் மிகவும் விரும்பி பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.