Home Tamil Cinema News டிவி தொகுப்பாளினி மற்றும் தெலுங்கு நடிகையுமான “டிரிங் டிரிங்” மல்லிகா மரணம்

டிவி தொகுப்பாளினி மற்றும் தெலுங்கு நடிகையுமான “டிரிங் டிரிங்” மல்லிகா மரணம்

53

பெங்களூர்: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான மல்லிகா உடல்நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூரில் மரணம் அடைந்தார். தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் மல்லிகா. அதன் பிறகு அவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக ட்ரிங் ட்ரிங் மல்லிகா என்று அழைக்கப்பட்டவர்.

உடல் நலக்குறைவு காரணமாக மல்லிகா பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவர் கோமாவில் இருந்தார். கோமாவில் இருந்த மல்லிகா இன்று மரணம் அடைந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here