Home Tamil Movie Trailers தாரை தப்பட்டை(Thaarai Thappattai) Official Movie Teaser – 2015

தாரை தப்பட்டை(Thaarai Thappattai) Official Movie Teaser – 2015

193

பாலா இயக்கத்தில் சசிகுமார் கதானாயகனாக நடிக்கும் படம் தாரை தப்பட்டை. இதில் வரலக்ஷ்மி சரத்குமார் கதானாயகியாக நடிக்கின்றார். இசைஞானி இளையராஜா கரகாட்ட பாணியில் இதற்கு இசையமைத்துள்ளார், இது அவரது ஆயிரமாவது படமாகும். சசிகுமாருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் வருகின்ற ஜனவரி 14ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது.