Home Movie Trailers Tamil Movie Trailers தங்கமகன்(Thanga Magan) Official Movie Trailer – 2015

தங்கமகன்(Thanga Magan) Official Movie Trailer – 2015

351

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள தங்கமகன் திரைப்படத்தின் டிரைலர். காதல் மற்றும் காமெடியை மையமாகவைத்து இயக்குனர் வேல்ராஜ் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த படத்தினை தனுஷ் மற்றும் வொண்டர்பார் ப்லிம்ஸ் தயாரித்துள்ளனர். வருகின்ற டிசெம்பர் 18ம் தேதியில் இந்த திரைப்படம் வெளியிடப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.