Home Tamil Cinema News நட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகையை தீர்த்த நடிகர்கள்

நட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகையை தீர்த்த நடிகர்கள்

135

நட்சத்திர கிரிக்கெட்

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும் இந்த போட்டியில் பல சலசலப்புக்குறிய விஷயங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

அதில் விக்ரம், சூர்யா இருவருக்கும் தொழில் சார்ந்து ஏற்கெனவே பகை இருக்கின்றது. இந்த நிலையில் இந்நிகழச்சி தொகுப்பாளினி வெற்றி பெற்ற சூர்யா அணிக்கு ஷீல்டை கொடுக்க கமல் மற்றும் விக்ரமை அழைத்துள்ளார்.

அப்போது, விக்ரமும் ஷீல்டை கொடுக்க முன்வராமல் நிற்க, சூர்யாவும் கோப்பையை வாங்காமல் பின் வாங்கியுள்ளார். இதனை கண்ட கமல்ஹாசன் சட்டென சூழ்நிலையை சமாளித்து விக்ரமுடன் இணைந்து ஷீல்டை கொடுத்துள்ளார்.