ஐஸ்வர்யா ராய் மீது கொலைவெறியில் இருக்கும் பச்சன் குடும்பத்தினர்!

ஐஸ்வர்யா ராய் மீது கொலைவெறியில் இருக்கும் பச்சன் குடும்பத்தினர்!

60

The Bachchan Household Angry With Aishwarya Rai

ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் என்ற படத்தை கரண் ஜோஹார் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் லிப் டூ லிப் முத்தக்காட்ச்சியில் நடிக்க வேண்டும் என்று கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார். ஆனால் முத்தக் காட்சிக்கு ஐஸ்வர்யா தடை போட, பட்டும் படாமலும் அந்த காட்சியை கரண் படமாக்கியுள்ளார்.

படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவின் உடலில் இருக்கும் சாக்லேட்டை ரன்பிரும், அவர் உடலில் இருக்கும் சாக்லேட்டை ஐஸும் நாவால் எடுப்பது போன்ற காட்சியில் இருவரும் நடித்துக் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் ரன்பிருடன் நெருக்கமாக நடித்துள்ளது பற்றி அறிந்து அவரது கணவர் வீட்டார் கோபத்தில் உள்ளார்களாம். மேலும் கரணை அழைத்து ஒழுங்கா அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை வெளியிடவும்  என்று தெரிவித்துள்ளார்கள் என்று முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY