Home Tamil Cinema News ரஜினியின் புதிய பிரம்மாண்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செலவு மட்டும் இவ்ளோ!..

ரஜினியின் புதிய பிரம்மாண்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செலவு மட்டும் இவ்ளோ!..

29

ரஜினியின் 2.0 படம் தான் தமிழ் சினிமாவில் அதிக செலவில் தயாராகும் படம். படத்தின் பட்ஜெட் இதுவரை ரூ. 400 கோடி எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெறவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மட்டும் படக்குழு ரூ. 12 கோடி செலவு செய்துள்ளனராம்.

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்றால் அப்போது நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் பிரம்மிக்க ஆரம்பித்துவிட்டனர்.