Home Tamil Cinema News தமன்னாவின் சம்பளம் கேட்டு அதிர்ந்த படக்குழுவினர்!

தமன்னாவின் சம்பளம் கேட்டு அதிர்ந்த படக்குழுவினர்!

164

Tamanna-Bhatia

சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்க உள்ளார். இந்த படத்தில் தம்ன்னாவை முதலில் நடிக்கக்கேட்டு அவரிடம் சென்றபோது அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு படக்குழுவினர் மிரண்டுவிட்டார்களாம்.

இப்படத்தில் தமன்னா நடிக்க ஒன்றரை கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டராம். பின்பு இயக்குனர் கதையின் அவருடைய கதாபாத்திரம் விளக்கி சொல்லி சம்பளத்தை குறைத்து உள்ளார் என்று படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.