Home Tamil Cinema News தனி ஒருவன் உருவாக காரணம் அஜித்தால் தான் என்று புகழ்ந்த இயக்குனர்!

தனி ஒருவன் உருவாக காரணம் அஜித்தால் தான் என்று புகழ்ந்த இயக்குனர்!

184

mankatha-images-092

தமிழ் திரையுலகில் அனைத்து இயக்குனர்களுக்கும் பிடித்தி நடிகர் தல அஜித் தான். அஜித்தை பற்றியும், அவரது நடிப்பினை பற்றியும் பல இயக்குனர் தங்களது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குனர் மோகன் ராஜா அவர்களும் ஒரு விருது விழா மேடையில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதில் தனி ஒருவன் படத்திற்காக விருது வென்ற மோகன் ராஜா கூறுகையில், இப்படத்தின் அரவிந்த் சாமி அவர்கள் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் உருவாக முக்கிய காரணம் மங்காத்தா படத்தில் வரும் அஜித் தான்’ என கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.