Home Tamil Cinema News தல-57 கதைக்களம் மற்றும் அஜித்தின் கெட்டப் பற்றி வந்த சுவாரஸ்ய தகவல்

தல-57 கதைக்களம் மற்றும் அஜித்தின் கெட்டப் பற்றி வந்த சுவாரஸ்ய தகவல்

97

ajith-kumar-still

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த நிலையின் இப்படத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் குறித்து சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் பில்லா போன்று கேங்ஸ்டர் கதையாக இருக்குமாம், இதனால் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி அஜித் பில்லா, ஆரம்பம் படத்தில் வந்த லுக்கில் மாறவிருக்கின்றாராம். இதற்காக தற்போது முழு நேரமும் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here