Home Tamil Gossips அடுத்த ஆண்டு திருமணம்…லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ்…

அடுத்த ஆண்டு திருமணம்…லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ்…

17

சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் பிசியாக இருக்கும் நடிகர் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக தனது லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ் செய்திருக்கிறாராம். சினிமா சங்கங்களை கைப்பற்றியதோடு அடுத்து அரசியலுக்கும் ப்ளான் போட்டிருக்கிறாராம் நடிகர்.

செல்போனில் கூட எம்ஜிஆர் பாடல் ஒன்றை ரிங்டோனாக மாற்றியிருக்கிறார். அரசியலுக்குள் நுழைந்து விட தலைவர் முயற்சிப்பதை அறிந்த காதலி திருமணத்துக்கு அவசரப்படுத்தியிருக்கிறார். அவரிடம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம், தலைவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here