Home World News அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!

110

அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த பல்கலைகழக வளாகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விர்ஜினியா பல்கலைகழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து, பல்கலைகழகம் மூடப்படுகிறது. பொது மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts