Home Tamil Cinema News இது நம்ம ஆளு ட்ரைலர் பற்றி சிம்பு மறைமுக தாக்கு

இது நம்ம ஆளு ட்ரைலர் பற்றி சிம்பு மறைமுக தாக்கு

251

MG_7125

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் அடுத்த ட்ரைலர் தற்போது வெளிவந்தது. இந்த ட்ரைலர் வெளிவந்த சில மணி நேரத்தில் பல ஆயிரன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரைலரை தனது சமூக வலைதள பக்கத்தில் சிம்பு பகிர்ந்துள்ளார். அதில் இப்போ தெறிக்க விடலாமா இல்லை ஓட விடலாமா என குறிப்பிட்டு இருந்தார். இது யாரையோ குறிப்பிடும்படியாகவும் இருந்தது.

மேலும் சிம்பு இதன் மூலம் பீப் சாங் விவகாரத்தில் தன்னை இகழ்ந்தவர்களை மறைமுகமாக திட்டுகிறாரா என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here